மதுரையில் நாளை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வலியுறுத்தி மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மாநாட்டிற்கான அழைப்பிதழை மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.