கம்பம் அம்மன் கோவில் திருவிழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

0பார்த்தது
தேனி மாவட்டம் கம்பம் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, இன்று கம்பம் மெட்டு மாநில நெடுஞ்சாலையில் 8 கிலோமீட்டர் தூரம் வரை இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி