கம்பம் நிதிநிலை அறிக்கை நேரடி ஒளிபரப்பு; எம்பி பங்கேற்பு

76பார்த்தது
கம்பம் நிதிநிலை அறிக்கை நேரடி ஒளிபரப்பு; எம்பி பங்கேற்பு
கம்பத்தில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நேரடி ஒளிபரப்பு எம்பி பங்கேற்பு தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை நேரடி ஒளிபரப்பை தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நிர்வாகம் சார்பில் கம்பம் காந்தி பூங்கா அருகே உள்ள பார்க் திடலில் தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் முன்னிலையில் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தார்கள் நிகழ்ச்சியில் கம்பம் நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி