தேனி: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

61பார்த்தது
தேனி: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
தேனி கூடலூர் கழுதை மேடு செல்லும் சாலையில் எஸ். பி தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 8 நபர்களை பிடித்து அவர்களிடமிருந்து ரூ. 14, 540 பணத்தை பறிமுதல் செய்து கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் கேரள மாநிலம் எரிமேலியைச் சேர்ந்த அன்சாரி, ஜோஜோ, ஜெயக்குமார், முண்டக்கயத்தைச் சேர்ந்த ஜாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி