கம்பம் நகரில் மக்களை சந்தித்து பிரேமலதா பிரச்சாரம்

0பார்த்தது
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் நகரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாகவும், வாக்குகளை திருடும் முயற்சி நடப்பதாகவும் ஒரு கருத்து நிலவுவதால், தொண்டர்கள் கவனமுடன் தங்களது வாக்குகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இது அவரது மூன்றாம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகும்.

டேக்ஸ் :