தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவிலில் இன்று மே 9 வெள்ளிக்கிழமை கௌமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் வழிபாடுகளும் நடைபெற்றது. இதில் கம்பம் பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டு கௌமாரியம்மனை வழிபட்டனர். கோயில் நிர்வாகம் சார்பாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பெற்றுச் சென்றனர்.