தேனி மாவட்டம், சின்னமனூர் தனியார் மண்டபத்தில், வார்டு 3 மற்றும் 4-ஐச் சேர்ந்த பொதுமக்களுக்கு "உங்களுடன்
ஸ்டாலின்" முகாம் நடைபெற்றது. இதில், ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், ஆதார் கார்டு பெயர் திருத்தம், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக அளித்தனர். ஏராளமானோர் இதில் கலந்துகொண்டு மனு அளித்து பயனடைந்தனர்.