தேனியில் நீரில் மூழ்கி மாணவர் பலி

3பார்த்தது
தேனியில் நீரில் மூழ்கி மாணவர் பலி
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே முல்லைப் பெரியாற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற ராஜா மகன் நாகமுருகன் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இரண்டு நாட்களாக தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இன்று மாணவனின் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி