தேனி: 2 நாட்கள் கனமழை.. வானிலை எச்சரிக்கை

0பார்த்தது
தேனி: 2 நாட்கள் கனமழை.. வானிலை எச்சரிக்கை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது. இந்தநிலையில் இன்று (மே.24) நாளை (மே.25) நீலகிரி, ஈரோடு, கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Job Suitcase

Jobs near you