தேனி: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

0பார்த்தது
தேனி: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு
தேனியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.4, பாரகன், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின்வாரியம் சார்ப்பில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி