தேனி ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத 10, 086 பேருக்கு அனுமதி

2பார்த்தது
தேனி ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத 10, 086 பேருக்கு அனுமதி
தேனி மாவட்டத்தில் நவம்பர் 15 அன்று இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு 8 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 46 மாற்றுத்திறனாளிகள் உட்பட 2479 பேர் பங்கேற்கின்றனர். மேலும், நவம்பர் 16 அன்று பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வு 23 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 90 மாற்றுத்திறனாளிகள் உட்பட 7607 பேர் எழுத உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி