தேனியில் திறனாய்வுத்தேர்வில் 3008 பேர் பங்கேற்பு

0பார்த்தது
தேனியில் திறனாய்வுத்தேர்வில் 3008 பேர் பங்கேற்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத்தேர்வு நேற்று 15 மையங்களில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் 3106 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 3008 பேர் தேர்வெழுதினர். 98 பேர் பங்கேற்கவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி