அதிமுகவினர் வெடி வெடித்துக் கொண்டாட்டம்

3பார்த்தது
அதிமுகவினர் வெடி வெடித்துக் கொண்டாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததன் மூலம் தற்போது தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் ஒற்றைத் தலைமை அமைந்துள்ளதாகக் கூறி வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.