தேனியில் பெண்ணை தாக்கிய நபர் மீது வழக்கு

0பார்த்தது
தேனியில் பெண்ணை தாக்கிய நபர் மீது வழக்கு
தேனி அருகே கோடங்கிபட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரி, CS நகரில் தையல் கடை நடத்தி வருகிறார். அவரது கடை முன்பு அருண் என்பவர் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இது குறித்து புவனேஸ்வரி கேட்டபோது, ஆத்திரமடைந்த அருண் அவரை அடித்து காயப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக நேற்று காவல்துறை அருண் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி