தேனி வேலை இல்லாத நபர்களுக்கு உதவித்தொகை; கலெக்டர் அறிவிப்பு

56பார்த்தது
தேனி வேலை இல்லாத நபர்களுக்கு உதவித்தொகை; கலெக்டர் அறிவிப்பு
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 31.03.2025 அன்றைய தேதிப்படி ஐந்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, அரசால் உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி