தேனியில் தேர்வு மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்

0பார்த்தது
தேனியில் தேர்வு மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்
தமிழகத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தேனி கம்மவார் சங்க மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பதை அவர் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி