தேனியில் தொழில் தொடங்க ஆட்சியர் அழைப்பு

70பார்த்தது
தேனியில் தொழில் தொடங்க ஆட்சியர் அழைப்பு
தேனி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் புதிதாக தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு, மற்றும் திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் லிங்க் வாயிலாக விண்ணப்பித்து ஆலோசனைகளுக்கு பொதுமேலாளர், தேனி மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி