தேனியில் இலவச மிதிவண்டி வழங்கல்

219பார்த்தது
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 11ம் வகுப்பு படிக்கும் 4024 மாணவர்களுக்கும் 5012 மாணவிகளுக்கும் என மொத்தம் 9036 மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச மிதிவண்டிகளை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி