பெரியகுளத்தில் இலவச கண்சிகிச்சை முகாம்

0பார்த்தது
பெரியகுளத்தில் இலவச கண்சிகிச்சை முகாம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓய்வு பெற்ற அரசு ஆர்வலர்கள் சங்கம் சார்பில் இன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கண் பிரச்சனைகளை மருத்துவர்களிடம் காண்பித்து பரிசோதனை செய்து கொண்டனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you