தேனி வாக்காளர்களுக்கு உதவி மையம்: கலெக்டர் தகவல்

0பார்த்தது
தேனி வாக்காளர்களுக்கு உதவி மையம்: கலெக்டர் தகவல்
தேனி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு சேவை செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி மைய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணியில் ஈடுபட்டுள்ள 1226 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள உதவி மையங்களுக்குச் சென்று கணக்கெடுப்பு படிவத்தைப் பூர்த்தி செய்யும் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி