தேவதானப்பட்டியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

1பார்த்தது
தேவதானப்பட்டியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சி சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் ஐடி விங் ஒருங்கிணைப்பாளருமான மெஹராஜ், பெரியகுளம் தொகுதி தலைவர் கமர்நிஷா, செயலாளர் ஹாஜிரா பானு, துணைத் தலைவர் லைலா பானு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.