தேவதானப்பட்டியில் பிறந்தநாள் கொண்டாட்டம்

53பார்த்தது
தேவதானப்பட்டியில் பிறந்தநாள் கொண்டாட்டம்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பல்வேறு நபர்கள் கலந்து கொண்டு தேவதானப்பட்டி பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகளை பரிமாறி கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி