தேனி: மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்

66பார்த்தது
தேனி: மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்
தேனி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கு பிரிவு போலீஸ் எஸ்ஐ பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் இன்று(செப்.29) காலை ஜல்லிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சசிகுமார்(46) என்பவர் கள்ள மார்க்கெட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 28 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு, அவர் மீது மதுவிலக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி