எம். ஜி. ஆர் நினைவு நாள் அனுசரிப்பு

66பார்த்தது
எம். ஜி. ஆர் நினைவு நாள் அனுசரிப்பு
அதிமுக தேனி ஒன்றிய பழனிசெட்டிபட்டி பேரூர் கழகம் சார்பில் இன்று (டிச. 24) எம்ஜிஆரின் 37வது நினைவு நாளை முன்னிட்டு அவருடைய உருவ படத்திற்கு மாநில எம்ஜிஆர் மன்ற செயலாளர் வீட்டில் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பழனிசெட்டிபட்டி பேரூர் கழக செயலாளர் தீபன் சக்கரவர்த்தி மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி