பெரியகுளம்: குடும்பத் தகராறில் பூச்சி மருந்து குடித்து பெண் பலி

382பார்த்தது
பெரியகுளம்: குடும்பத் தகராறில் பூச்சி மருந்து குடித்து பெண் பலி
பெரியகுளம் வடகரை அழகா்சாமிபுரத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (21) குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்து கடந்த 2-ஆம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெரியகுளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி