வீரபாண்டி சுற்றுவட்டார பகுதியில் நாளை மின் தடை

70பார்த்தது
வீரபாண்டி சுற்றுவட்டார பகுதியில் நாளை மின் தடை
தேனி அருகே உள்ள வீரபாண்டி துணை மின் உபநிலையத்தில் வருகின்ற 12.06.2025 தேதி அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வீரபாண்டி, வயல்பட்டி, சத்திரபட்டி, உப்புக்கேரட்டை, டொம்பிச்சேரி, காமராஜபுரம், பத்ரகாளிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி