தேனி பங்களாமேட்டில், இந்தியா தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வரும் SIR வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியை கைவிடக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புரட்சித்தமிழர் கட்சி, தமிழ்த்தேச மார்க்சிய கழகம், திராவிடர் புரட்சிக்கழகம், வெல்ஃபேர் கட்சியினர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.