தேவதானப்பட்டி குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

2பார்த்தது
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே சாத்தகோவில்பட்டி பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி