தேனி ஆதரவற்றோருக்கு சிறப்பு முகாம்

75பார்த்தது
தேனி ஆதரவற்றோருக்கு சிறப்பு முகாம்
தேனி மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்து, அந்த முகாம் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கீழ்க்கண்ட தேதியில் சிறப்பு முகாம் நாளை (9-ந் தேதி) நடைபெறவுள்ளது. உரிய ஆவணங்களுடன் சென்று பதிவு செய்து பயன்பெறலாம் என்றார்.

தொடர்புடைய செய்தி