தேவதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

54பார்த்தது
தேவதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பிள்ளை செல்வமுத்துமாரியம்மன் கோயிலில் இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீப வழிபாடு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி கருப்பணன் சிறப்பாக செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி