பெரியகுளம் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

0பார்த்தது
பெரியகுளம் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை ஊராட்சி அழகர்சாமிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில், மார்கழி 27-ம் நாளான இன்று (ஜன. 11) காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.