மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

79பார்த்தது
மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மூங்கிலணை காமாட்சி அம்மன் திருக்கோயிலில் இன்று (ஜூன் 05) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி