தேனியில் நிவாரண தொகை ஆணை வழங்கிய ஆட்சியர்

65பார்த்தது
தேனியில் நிவாரண தொகை ஆணை வழங்கிய ஆட்சியர்
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று (மே 18) நடைபெற்ற நிகழ்வில், பேரிடர் நிவாரணத் தொகையாக ரூ 4, 75,000/- பெறுவதற்கான ஆணையினை பயனாளிக்கு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். இந்த அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வின் போது, பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி