பெரியகுளம்: பட்டாசு கடையில் திருட்டு; எல்.இ.டி டிவி, கேமராக்கள் மாயம்

202பார்த்தது
பெரியகுளம்: பட்டாசு கடையில் திருட்டு; எல்.இ.டி டிவி, கேமராக்கள் மாயம்
பெரியகுளம் அருகே அழகாபுரியைச் சேர்ந்த ராஜேஷ் (34) என்பவர் மீனாட்சிபுரம் சாலையில் நடத்தி வரும் பட்டாசு கடையில், கடந்த 13ஆம் தேதி கடையை மூடிவிட்டு சென்ற நிலையில், நேற்று முன்தினம் கடையின் கதவுகள் உடைக்கப்பட்டு, எல்.இ.டி டிவி மற்றும் நான்கு கண்காணிப்பு கேமராக்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. இது குறித்து தென்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி