தேனி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

63பார்த்தது
தேனி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களை கொண்டு வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரிலோ அல்லது 63792-68661 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இன்று தேனி மாவட்ட ஆட்சியர் ஆர். வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி