தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் கலெக்டர் அறிவிப்பு

51பார்த்தது
தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் கலெக்டர் அறிவிப்பு
தேனி மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை (22. 03. 2025) முன்னிட்டு 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் 23. 03. 2025 அன்று முற்பகல் 11. 00 மணியளவில் தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. எனவே, அனைத்து ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி