தேனி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

0பார்த்தது
தேனி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
தேனி மாவட்டம், போடியில் மன நலம் பாதிக்கப்பட்ட 40 வயது பெண், பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்த நிலையில், வருவாய்த் துறையினரின் தகவலின் பேரில், சமூக நலத் துறையினர் மற்றும் காவல் துறையினர் உதவியுடன் மீட்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவரிடம் உறவினர்கள் யாரும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி