தேனி மாணவர்கள் விடுதிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

63பார்த்தது
தேனி மாணவர்கள் விடுதிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
தேனி மாவட்ட பள்ளி, கல்லூரியில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவ மாணவிகள் விடுதியில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். இதில் பள்ளி விடுதியில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஜூன். 18க்குள் மற்றும் கல்லூரி மாணவர்கள், ஜூலை. 15க்குள் விண்ணப்பங்களை சிறுபான்மை நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி