பொம்மிநாயக்கன்பட்டியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

56பார்த்தது
பொம்மிநாயக்கன்பட்டியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்
பெரியகுளம் ஒன்றியம் பொம்மிநாயக்கன்பட்டியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று(டிச. 26) திமுக சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி