TNPSC-ல் 461 பணியிடங்கள்.. டிகிரி இருந்தால் போதும்

0பார்த்தது
TNPSC-ல் 461 பணியிடங்கள்.. டிகிரி இருந்தால் போதும்
TNPSC 461 தொழில்நுட்பப் பணியிடங்களை (CTSE) நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: B.E/B.Tech, B.Sc, B.Arch, MBA, LLB, M.Sc. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு. விண்ணப்பக் கட்டணம்: ₹100. ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூன் 25. கூடுதல் விவரங்களை tnpsc.gov.in என்ற லிங்க்கில் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி