"தமிழகத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன" - ஆளுநர் ரவி

12பார்த்தது
சென்னை: படித்தவர்கள் அதிகம் உள்ள தமிழகத்தில் சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வள்ளலாரின் 203வது பிறந்தநாளையொட்டி இன்று (அக்.5) ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “பிரிவினையை ஏற்படுத்தும் பிரித்தாளும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபடுகின்றனர். வள்ளலாருக்கு இன்னும் உரிய மரியாதை கிடைக்காதது வருத்தமாக உள்ளது. பிரிவினைவாதம், வறுமை ஆகியவற்றை போக்கும் வழிகள் வள்ளலார் தத்துவத்தில் உள்ளது” என்றார்.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி