தமிழில் செப்பேடு வாசகங்கள் உள்ளது: பிரதமர் மோடி

64பார்த்தது
21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளைக் கொண்ட சோழர்கால செப்பேடுகள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ராஜராஜ சோழனின் வாய்மொழி உத்தரவை, மகன் ராஜேந்திர சோழன் அரசாணையாக நிறைவேற்றியதை இச்செப்பேடு கூறுகிறது. சோழர்களின் வீரம், கலாசாரம் மற்றும் கடல்வழி வல்லமையை போற்றிய பிரதமர், உலகின் மிக அழகான மொழிகளில் ஒன்றான தமிழில் இதன் வாசகங்கள் அமைந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி