‘இந்தியாவில் காண்டமே இல்லை’.. விலையும் உயர்வு

33பார்த்தது
‘இந்தியாவில் காண்டமே இல்லை’.. விலையும் உயர்வு
மத்திய கிழக்கு போரால் ஆணுறைகள் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் ஆணுறைகளின் விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆணுறை தயாரிப்பில் முக்கிய பொருட்களாக உள்ள சிலிகான் எண்ணெய் பற்றாக்குறை மற்றும் அமோனியா விலையேற்றம் பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த போர் காரணமாகச் சர்வதேச அளவில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி