‘73 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லை' -அரசு தரப்பு

36பார்த்தது
‘73 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லை' -அரசு தரப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் 73 ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லை என்று அரசு தரப்பு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது. 1994-ல் இருந்துதான் பிரச்சனை தொடங்கியதாகவும், தீபம் ஏற்றுவது குறித்து பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 2014-ல் விரிவான தீர்ப்புகள் வந்ததாகவும், மலை உச்சியில் உள்ளது சர்வே தூண் எனவும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தெரிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி