"தமிழ்நாட்டுக்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை".. ரவிக்குமார் எம்பி

25பார்த்தது
"தமிழ்நாட்டுக்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை".. ரவிக்குமார் எம்பி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கு விசிக எம்பி ரவிக்குமார் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டுக்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை. தேர்தலுக்காகக் கூட எந்த அறிவிப்பும் இல்லை. ரயில் வழித்தடம் மேம்பாட்டில் சென்னை - ஹைதராபாத், சென்னை - பெங்களூரு என உள்ளது. ஆனால், தமிழ்நாட்டுக்குள் எந்த ரயில்வே திட்டமும் இல்லை” என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி