கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை.. பல்டி அடித்த விஜய்

34பார்த்தது
கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை.. பல்டி அடித்த விஜய்
கரூர் சம்பவத்தை தொடர்ந்து, அதிமுக மற்றும் பாஜகவினர் விஜய்க்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். மேலும், விஜய் அவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், விஜய்க்கும் அவரது கட்சிக்கும் உண்டான தனித்தன்மை பறிபோய்விடும் என விஜய் நினைப்பதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால், தவெக அதன் பி டீம் என உறுதிசெய்துவிடுவார்கள் என அஞ்சுவதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி