“​திமுக​ கூட்டணிக்கு பாமக வர வாய்ப்பு இல்லை” - வேல்முருகன் தகவல்

25பார்த்தது
“​திமுக​ கூட்டணிக்கு பாமக வர வாய்ப்பு இல்லை” - வேல்முருகன் தகவல்
“பாஜகவை தமிழகத்​தில் காலூன்ற விடக்​கூ​டாது” என தமிழக வாழ்​வுரிமை கட்சி தலை​வர் வேல்​முரு​கன் தெரிவித்துள்ளார். திருநெல்​வேலி​யில் செய்​தி​யாளர்​களைச் சந்தித்த அவர், “திமுக தலை​மையி​லான கூட்டணிப் பேச்​சு​வார்த்தை தற்​போது நடந்து வரு​கிறது. திமுக கூட்​ட​ணி​யோடு ராம​தாஸ் தலை​மையி​லான பாமக வரு​வதற்கு வாய்ப்​பு​கள் இது​வரை தென்​பட​வில்​லை. இந்த முறை திமுக கூட்​ட​ணி​யில் உரிய அங்கீகாரமும் மரி​யாதை​யும் அளிப்​பார்​கள் என எதிர்​பார்க்​கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி