அதிமுகவில் தனி அணியாகச் செயல்படும் சி.வி.சண்முகம் தரப்புக்குத் தவெக அமைச்சரவையில் தற்போதைக்கு இடமில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 35 அமைச்சர் பதவிகளில் 33 இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்டன. மீதமுள்ள 2 அமைச்சர் பதவிகளும், தவெக கூட்டணியில் இணைந்துள்ள விசிக (VCK) மற்றும் ஐயூஎம்எல் (IUML) ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒன்று வீதம் ஒதுக்கப்படவுள்ளதாக
அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.