இந்தியாவில் இந்து அல்லாதவர் என யாருமே இல்லை - மோகன் பகவத்

12பார்த்தது
இந்தியாவில் இந்து அல்லாதவர் என யாருமே இல்லை - மோகன் பகவத்
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அந்த இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத், “இந்தியா ஒரு இந்து நாடு, இங்குள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்து மூதாதையர்களின் சந்ததியினர்” என தெரிவித்துள்ளார். பண்டைய பயணிகள் இந்த மண்ணின் மக்களை 'இந்துக்கள்' என்று குறிப்பிட்டனர் என்றும், இந்துக்கள் ஒன்றுபட்டு வலிமையான சமூகமாக இயங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி