"மாணவர் பாரதிதாசன் புகாரில் உள்நோக்கம் இல்லை".. திருமாவளவன்

3053பார்த்தது
மாணவர் பாரதிதாசனுக்கு, தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்காததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை ஓட்டேரியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “மாணவர் பாரதிதாசன் அளித்த புகாரில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. மாணவர் பாரதிதாசனுக்கு விரைவில் கல்வி நிதி கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி